About PropertyGuide

PropertyGuide என்பது இலங்கையின் சிறந்த Real Estate தளம் ஆகும், இது சொத்து மற்றும் Real Estate துறையில் ஒரு புதிய தரநிலையை உருவாக்கியுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman ஆல் நிர்வகிக்கப்படும் இத் தளம் Real Estate மதிப்பாய்வுகள், தகவல்கள் மற்றும் வளங்களுக்கான மிகவும் நம்பகமான மூலமாகும். இது அனுபவமுள்ள முதலீட்டாளர் மற்றும் முதல் முறையாக வீடு வாங்குபவர் ஆகிய இரு வகுப்பாருக்கும் பொருத்தமானது. இது சொத்து வாங்குதல் மற்றும் விற்பதற்கான செயல்முறையை எளிதாக்க வடிவமைக்கப்பட்ட கருவிகளின் வரிசையை உள்ளடக்கியுள்ளது.

இலங்கையில் Real Estate சந்தையில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட PropertyGuide ஆனது, வழிகாட்டிகள், புதிய திட்டங்கள் சம்பந்தமான ஆழமான மதிப்பாய்வுகள் மற்றும் இலங்கை முழுவதிலும் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் மதிப்பீடுகள் ஆகியவற்றுக்கான இணையற்ற வசதிகளை பயனர்களுக்கு வழங்குகிறது. சமீபத்திய Real Estate செய்திகள், நிபுணத்துவ ஆலோசனைகள் மற்றும் சொத்துச் சந்தையில் வழிசெலுத்துவதற்கான நடைமுறை உதவிக்குறிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அறிவு சார்ந்த சிறந்த வழிகாட்டலை PropertyGuide வழங்குகின்றது.

PropertyGuide என்பது listings பற்றி மட்டுமல்ல - எங்கள் பயனர்களுக்கு சுய அதிகாரம் அளிக்கும் சிறந்த கருவிகள் மற்றும் ஆதாரங்களை நாங்கள் வழங்குகிறோம். சந்தைப் போக்குகளைக் கண்காணிக்கும் சொத்து விலைக் குறியீடுகள் முதல் நிதித் திட்டமிடலுக்கு உதவும் கால்குலேட்டர்கள், மதிப்பீட்டுக் கருவிகள் மற்றும் முகவர்களின் தகவல்கள் வரை அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. பயனர்களுக்கு நிதி உதவி உட்பட அறிவு சார்ந்த முடிவுகளை எடுக்கத் தேவையான அனைத்தையும் ஒரு இடத்தில் கிடைக்குமாறு எங்கள் தளம் காணப்படுகிறது.
இலங்கையில் Real Estate துறைக்கான அனைத்தையும் உள்ளடக்கிய அமைப்பை உருவாக்குவதே எங்கள் நோக்கம். சொத்து வாங்குபவர்கள், விற்பவர்கள், டெவலப்பர்கள், முகவர்கள் மற்றும் அவை தொடர்பான வணிகங்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதை PropertyGuide நோக்கமாகக் கொண்டுள்ளது, இது சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் தடையற்ற மற்றும் திருப்திகரமான அனுபவத்தை உருவாக்குகிறது. நீங்கள் உங்கள் முதல் வீட்டை வாங்கினாலும், முதலீட்டு வாய்ப்புகளைத் தேடினாலும் அல்லது Real Estate மேம்பாடுகளில் சமீபத்திய தகவல்களைத் தேடினாலும், PropertyGuide உங்களின் இறுதி முடிவினை நாட சிறந்த தளமாக உள்ளது.
குறிப்பிடத்தக்க சில முடிவுகளை எடுப்பதில் நம்பகமான தகவலின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, PropertyGuide இலங்கை Real Estate துறையின் நம்பகத்தன்மையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. உங்கள் Real Estate பயணத்தை நம்பிக்கையுடனும் எளிதாகவும் மேற்கொள்ள நங்கள் உதவுவோம். மேலதிக தகவல்கள் மற்றும் உதவிகளுக்கு, [email protected] மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்.